கணிமொழி - ஆடி - ஜூலை 2008

வாசகர் கருத்து...

குமார் - சிங்கப்பூர்

தங்கள் தளத்துக்கு மாற்று தளம் மூலம் வந்தேன். அருமையாக கட்டம் கட்டி கொடுத்துள்ளீர்கள். எளிமையாகவும், தமிழ் எழுத்துக்கள் முறையான அளவிலும் இருக்கிறது. லினக்ஸ் பற்றிய கட்டுரைகளும் நன்றாக இருக்கு. புதியவர்களுக்கு படங்கள் மூலம் தமிழில் விளக்கம் வேண்டும் என்றால் என்னுடைய வலைப்பக்கத்தை உபயோகப்படுத்திக்கொள்ளலாம். http://kumarlinux.blogspot.com.

முகமது அலி - சென்னை

கணிமொழி முயற்சிக்கு வாழ்த்துக்கள். தமிழ்ச் சொற்களை பயன்படுத்தும் அதே வேளையில் நிகரான ஆங்கிலச் சொற்களையும் உடன் பயன்படுத்துவது புரிந்து கொள்வதை எளிமையாக்கும்.