கணிமொழி தகவற் சுனை
			<name>கணிமொழி</name>
விலையிலிருந்து விடுதலை வரை...
			<summary>நம்மால காசு கொடுத்து வாங்க முடிந்த ஒரு பொருள். நண்பனோட ஏழ்மை நிலை இடங்கொடுக்கலன்னா எப்படி நாம கொடுத்து உதவுவோமோ அதே மாதிரி வாங்கின மென்பொருளையும் பிறருடன் பகிர்ந்து கொள்ள முயலும் போது யாரும் தடுக்க இல்லாது இருப்பது மூன்றாவது முக்கியமான விடயம். இப்போ இருக்கும் பிரபல மென்பொருள் இப்படி செய்வதை குற்றமெனச் சொல்வதை சொல்லித் தான் தெரிய வேண்டுமென்று இல்லை.</summary>
அத்துமீறிய மைக்ரோசாப்ட் - அவதியைக் கொட்டித் தீர்த்த பேராசிரியர் (தொடர்ச்சி...)
			<summary>சேற்றை வாரியிறைக்கும் மைக்ரோசாப்டின் இம்முயற்சிகளுக்கு ஒருவர் எவ்வாறு பிரதிபலிக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்த நான் "தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான்களுடன் இணைந்து நாட்டைக் கொள்ளையடிக்கும் மைக்ரோசாப்ட்" எனும் அனுமானங்களின் அடிப்படையிலானப் புகாரை இயற்றியுள்ளேன். "மைக்ரோசாப்டின் படைப்புரிமம் பெற்ற சேற்றைவாரியிறைக்கும் முறைமை" என இப்புகாரை வடிக்கையில் குறிப்பிட்டுள்ளேன். தனியானதொரு பிற்சேர்க்கையாக அதனை இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன். இதன் நோக்கம் இத்தகைய புகார்களும் அதனைத் தொடரும் பிற புகார்களும் நம்மனைவரையுமே பாதகத்திற்கு இட்டுச் செல்லும் என்பதே. தேசிய சர்வதேச முகமைகளில் தமது தனியாளுமையை மேம்படுத்திக்கொள்ள மைக்ரோசாப்ட் முயற்சி மேற்கொள்வதையும் இந்திய பணிமேசை சந்தையில் தமக்கிருக்கும் இறுக்கமான பிடிப்பை  தொடர்ந்து தக்க வைத்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்வதையும் இப்புகார் விவரிக்கிறது. INFOSYS, TCS, WIPRO, NASSCOM முதலியவை...
மொபைல் இணையக் கருவி
			<summary>நண்பர்களுடன் யாஹூவிலோ ஸ்கைப்பிலோ கதைத்துக் கொண்டிருக்கிறீகள். வேலைக்குக் கிளம்ப நேரமாகிவிட்டது. பேருந்தைப் பிடித்தாக வேண்டும். "catch you later"  என்று  சொல்லிவிட்டுக் கிளம்புகிறீர்கள். ஆனாலும், மனதில் ஒரு சின்ன ஆசை: பேருந்தில் அலுவலகம் போய்ச் சேர்வதற்கு எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். இந்த ஒரு மணி நேரத்தில் இன்னும் கொஞ்சம் கதைக்கலாமே என்று. ஆசைப்பட்டதுண்டல்லவா? உங்கள் ஆசையை நிறைவேற்ற வந்துவிட்டது 'மிட்' என அழைக்கப்படும் 'மொபைல் இணையக் கருவி' (Mobile Internet Device a.k.a. MID).</summary>
அக்கம் பக்கம்
			<summary>கணிமொழி இதழுக்கு உலக அரங்கில் நடைபெறும் கட்டற்ற மென்பொருள் பற்றிய செய்திகளை தந்திடும் பொருட்டு மொழிபெயர்ப்பாளர்களும் எழுதாளர்களும் தேவைப் படுகிறார்கள். மாதம் குறைந்த பட்சம் ஒரு கட்டுரையையாவது மொழிபெயர்த்து வழங்கலாம். பயனர்களுக்கேற்ற உதவி பக்கங்களை இயற்றித் தரலாம். இன்னும் பல வழிகளில் பங்களிக்கலாம். தங்களுக்கு விருப்பம் இருப்பின் தள நிர்வாகியை தொடர்பு கொள்ளவும்.</summary>
வாசகர் கருத்து
			<summary>தங்கள் தளத்துக்கு மாற்று தளம் மூலம் வந்தேன். அருமையாக கட்டம் கட்டி கொடுத்துள்ளீர்கள். எளிமையாகவும், தமிழ் எழுத்துக்கள் முறையான அளவிலும் இருக்கிறது. லினக்ஸ் பற்றிய கட்டுரைகளும் நன்றாக இருக்கு. </summary>
ஒன்று மற்றொன்றை மீறாத படி கணினியானது பல பணிகள் புரிவது எப்படி?
கணிச்சொற் விளக்கம்...
அத்துமீறிய மைக்ரோசாப்ட் - அவதியைக் கொட்டித் தீர்த்த பேராசிரியர்
			<summary>எம் உடன் பணிபுரிவோரது பெயருக்கும் எமது ஸ்தாபனத்தின் பெயருக்கும் LITD 15 (இந்திய அரசினை பிரதிநிதிக்க வேண்டி ஏற்படுத்தப்பட்ட 22 அங்கத்தினர்களைக் கொண்ட குழுவின் பெயர்) கமிட்டியின் ஏனைய பிறரது பெயருக்கும் மைக்ரோசாப்ட் ஏற்படுத்திய களங்கமும் அவதூறுமே எமது உளைச்சலுக்கான முதற் காரணம். அரசாங்கத்தால் நன்கு ஏற்படுத்தப் பட்ட முறையொன்று தமது பணியை பூர்த்தி செய்து இந்தியாவின் முடிவில் மாற்றம் இல்லை என உறுதியாகத் தெரிவித்த பின்னும் மைப்ரோசாப்ட் இந்திய தலைமையை தமது நிலையை மாற்ற வேண்டி தொடர்ந்து பாரப்படுத்தியது எமது உளைச்சலுக்கான இரண்டாவது காரணமாகும்.</summary>
வாசகர் கருத்து
			<summary>குமரேசன் - காஞ்சிபுரம் - தமிழ்ச் சொல்லே ஆயினும் சில இடங்களில் அதன் பொருளை எம்மால் விளங்கிக் கொள்ள இயலவில்லை. என்னைப் போலவே நம் மக்களுக்கும் இத்தகைய சிரமம் இருக்கலாம்.</summary>
லினக்ஸ் பயனர் குழு - ஓர் அறிமுகம்
			<summary>இந்த மின்னஞ்சல் குழுவிற்கு ஒரு அஞ்சல் அனுப்பினால், அதன் உறுப்பினர்கள் அனைவரையும் சென்றடையும். யார் வேண்டுமானாலும் பதில் தரலாம்.இந்த குழுக்களில் சுவையான விவாதங்கள் பல நடக்கும். யாராவது கேள்வி கேட்டால் பலரும் பதில் தருவர். எல்லா கேள்வி பதில்களும் லினக்ஸ் மற்றும் பிற திறந்த மென்பொருட்கள் பற்றியே இருக்கும்.உங்கள் பகுதியில் உள்ள 'லினக்ஸ் பயனர் குழு' பற்றி அறிய இணையத்தை நாடுங்கள். </summary>
நுழைகையில் நிகழ்பவை...
			<summary>பணிகள் பலவற்றை ஒரு சேர ஆதரிக்க வல்ல இயங்குதளமானது பலப் பணி புரி (mutitasking) இயங்கு தளமாகக் கருதப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே பலப் பணிகளை புரிந்திட வேண்டும் எனும் நோக்கத்தோடு வடிவமைக்கப் பட்டமையால் யுனிக்ஸ் குடும்ப இயங்கு தளங்கள் இவ்விடயத்தில் விண்டோஸ் மாகின்டோஷ் போன்ற பிற இயங்கு தளங்களைக் காட்டிலும் அதிகத் திறன் வாய்ந்ததாகத் திகழ்கிறது. திறன் மிக்கதாய் நம்பகத்தன்மை வாய்ந்ததாக திகழ்வதே பிணையச் சேவைகள், தகவல் பரிமாற்றங்கள், இணையச் சேவைகள் போன்றவற்றிற்கு லினக்ஸை உகந்ததொரு தேர்வாக்குகிறது.</summary>
கணிச்சொற் விளக்கம்...
			<summary>வாங்கி - சேவைகளை வழங்குவது வழங்கி எனக் கொண்டால் அதனைப் பெற்றுக் கொள்ளும் கருவிகளை வாங்கி என அழைக்கலாம். மடல்களை பரிமாறிக் கொடுக்கும் மையமாக ஒரு இடத்தில் மடல் வழங்கியினை நிறுவிக் கொள்ளலாம். மடல்களை நம்மிடத்திலிருந்து அனுப்ப பெற்றுத் தர மடல் வாங்கியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவை வழங்கியின் மூலமாக பரிமாறப்படும்.</summary>
அக்கம் பக்கம்
			<summary>மும்பை நகரில், பேருந்துகளில் டிக்கட்டுகள் விற்க 'ஸ்மார்ட் கார்டு' களை பயன் படுத்துகிறார்கள். பயணிகள் பேருந்து நிலைய அலுவலகங்களில் தேவையான பணத்திற்கு, ஸ்மார்ட் கார்டுகள் வாங்கலாம். பேருந்தில் ஏறிய பின், இதை கணிப்பொறியிடம் காட்டினாலே போதும்.  பேருந்துகளில் கணிப்பொறி,  Smart card readers, Wireless LAN, GPS, வழி காட்டும் கருவி என எல்லா வசதிகளும் உள்ளன. தினமும் 30 லட்சம் ரூபாய் பண பரிமாற்றம் நடைபெறுகிறது. லினக்ஸை பயன் படுத்துவதால், மும்பை மாநகரம் இதுவரை 12 லட்சம் ரூபாய்களை சேமித்துள்ளது. </summary>
வாசகர் கருத்து
			<summary>கணிமொழிக்கு வாழ்த்துக்கள். இத்தகைய இணையதளம் ஒன்றிற்காக வெகுநாட்களாக ஏங்கிக்கொண்டிருந்தேன். இது மிகச்சிறந்த பணியாகும். தமிழ் கணிமையில் இது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு - தியாகராஜன், சேலம்.</summary>
தமிழ் கணிமொழி:  நீதிக்கு நீதி
			<summary>தட்டச்சு இயந்திரத்தில் உபயோகித்த குறிகளுக்கு தனித்த யுனிக்கோட் எண்களை கேட்டு வாங்கிவிட்டது நமது அரசு.  மொழி அகர வரிசையில் உள்ள அனைத்து எழுத்துகளுக்கும் தனித்தனி  யூனிகோட் எண்கள் வாங்காமல் விட்டது மிகுந்த வேதனையான, ஏமாற்றமான குறைபாடு.  சீனா மொழி சுமார் 40,000 எழுத்துகளுக்கு யுனிக்கோட் குறிகளை பெற்றது. 217 அடிப்படை உயிர்மெய் எழுத்துக்களை உடைய தமிழ் 128 குறிகளை மட்டுமே கேட்டு பெற்றது.  
உபி - உள்ளிருந்தே விடுதலை
			<summary>இது பற்றி கூகிலிடம் கூறி அழுதேன். ஆனாலும் அவருக்கு நான் கேட்டது புரியல்லயோ என்னமோ அத்தருணத்தில் கிட்டவில்லை. அதுக்கு புரியம்படி எனக்கு கேட்க தெரியவில்லை. அப்படி இப்படின்னு பல வழிகளை காட்டியது. அப்படியாக தேடியபோது நான் நினைக்கிறேன் உபுன்டு 7.04வினை உள்நிறுவலுக்காக Wubi  வெளியிடப்பட்டிருந்தது.  </summary>
கெட்டெக்ஸ்ட் அறிமுகம்
			<summary>பெரும்பாலான கணிப்பொறி செய்நிரல்கள் ஆங்கில மொழியை பயன்படுத்துக்கின்றன. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் ஆங்கில மொழி தெரிந்தவர் குறைவு. அதனால் செய்நிரல்கள் தமிழ் போன்ற நம்நாட்டு மொழியை பயன்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  </summary>
பொதி மேலாண்மை - ஓர் அறிமுகம்
			<summary>20,000 கோப்புகளைக் கொண்ட நிரலாக்கத்தில் உதவி ஆவணங்களை படித்து, கோப்புகளில் மாற்றங்களை கண்காணித்து, தேவையான கட்டமைப்பு கோப்புகளில் மாற்றங்களைச் செய்வது என்பது சிரமம். மேலும் புதிய வெளியீடு கிடைக்க வேண்டுமென்றால் என்னாகும் சற்று யோசியுங்கள்?? 			
யுனிக்ஸ் ஆயத்தம்...
			<summary>நிரலற்ற கணினியை உயிரற்ற உடம்பு என்றுதான் சொல்ல வேண்டும். கணினியினை துவங்குமாறு தாங்கள் ஏவியதும் இயங்கு தளமெனும் சிறப்பம்சங்கள் நிறைந்த நிரலினைத் துவக்குவதே அதன் முதற் பணி.</summary>
கணிச்சொற் விளக்கம்
			<summary>திறந்த மூல மென்பொருள் - கட்டற்ற மென்பொருளுக்கும் திறந்த மூல மென்பொருக்கும் இடையே அதன் ஆதரவாளர்களிள் நடைமுறை அணுகுமுறையைத் தவிர்த்து வேறெதுவும் வித்தியாசம் இல்லை. திறந்த மூல ஆதரவாளர்கள் தற்சமயம் மாற்றில்லாத தனியுரிம மென்பொருட்களோடு கூட்டாக செயல்படுவதை பொதுவாக ஏற்பர். கட்டற்ற மென்பொருள் ஆதரவாளர் அதற்கு மாற்றான கட்டற்ற மென்பொருளை உருவாக்குவதே தீர்வெனும் நிலைப்பாடு கொள்வர்.
அக்கம் பக்கம்
			<summary>அது சரி தம்பி! கணினில மட்டுந்தானா மென்பொருள் இருக்கு! அவனவன் ஊரைச்சுற்றி வரும்போது உடன் ஒட்டிகிட்டு திரியும் உரையாடிகளும் தான் மென்பொருட்களால் இயக்கப் படுகின்றன. அதுல பயன்படுத்தற மென்பொருளும் கட்டற்று இருக்க வேண்டாமா என ஏங்கியோரின் ஆசைகளை நனவாக்கும் விதமாக இந்தியச் சந்தையை இம்மாத இறுதியில் தட்ட விருக்கிறது நியோ பிரிரன்னர்!
கணிமொழி அறிமுகம்
			<summary>கணிநுட்பத்தின் பயன்பாடும் தேவையும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் ஒரு காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் மென்பொருட்துறையின் தாக்கம் உலகம் உணர்ந்த ஒன்று. இன்றைய சூழலில் மென்பொருட்களை மேலோட்டமாக இரண்டு வகைகளின் கீழ் பிரிக்கலாம். முதலாவது பயனர்களாகிய நம் ஒவ்வொருவரின் சுதந்தரத்திற்கும் மதிப்பளிக்கும் கட்டற்ற மென்பொருள்.</summary>
கணிச்சொற் விளக்கம்
			<summary>நிரல் - குறிப்பிட்ட பணியினை செய்திடும் பொருட்டு கணினிக்கு இடப்பட வேண்டிய ஏவற்களின் தொகுப்பை நிரல் என்கிறோம். இதனை செய்நிரல் எனவும் வழங்குவர். நிரல் எழுதுவதை தொழிலாக கொண்டவர் நிரலாளர் ஆவார். இங்ஙனம் நிரலாக்குதற்கு பல்வேறு நிரலாக்க மொழிகள் துணை புரிகின்றன. சி, சி++, பைதான், ஜாவா, பேர்ல், ரூபி, பிஎச்பி இவற்றுள் குறிப்பிடத் தக்கவை.
திறந்த ஆவண வடிவை ஆதரிப்போம்
			<summary>உரையாக்கம், அளிக்கைகள், விரிதாட்கள் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் அலுவலகப் பயன்பாடுகளுக்கான ஒரு வடிவமென திறந்த ஆவண வடிவத்தைக் கொள்ளலாம். ஓபன்ஆபீஸ், கேஆபீஸ், அபிவோர்டு முதலிய பயன்பாடுகள் இவ்வடிவத்தைப் பயன்படுத்துகின்றன.
ரெட் ஹாட் பொதி மேலாண்மை
			<summary>காலங்கள் செல்ல செல்ல ரெட் ஹாட் லினக்ஸ் மிகவும் பிரபலமடைந்துவிட்டது, இரண்டே வருடங்களில் சிலாக்வேர்(இதற்கு முன் பிரபலமடைந்த) லினக்ஸை முந்திவிட்டது. இந்த வெற்றிக்கு கண்டிப்பாக சில காரணங்கள் இருக்க வேண்டும், அதற்கு மிக முக்கியமான காரணம் ஆர்பிஎம் (ரெட் ஹாட்  பொதி மேலாளர்) ஆகும்.
அக்கம் பக்கம்
			<summary>லினக்ஸ் என்றாலே பலரது நினைவுக்கு வருவது இன்றும் ரெட்ஹாட்தான். குனு லின்க்ஸை வணிக ரீதியாகவும் வெற்றிபெறச் செய்ததில் ரெட்ஹாட்டின் பங்கு மிகப்பெரியது.
			அத்தகைய ரெட்ஹாட்டால் ஊக்கமளிக்கப்பட்டு  சமூகம் சார்ந்த முறையில் உருவாகி வெளிவந்து கொண்டிருக்கும் பிரபலமான குனு லினக்ஸ் இயங்கு தளம் பெடோரா ஆகும்.
எம்பி3 கோப்புகள் இசைக்க
			<summary>எம்பி3 படைப்புரிமங்களால் கவரப்பெற்ற கட்டுப்படுத்தக் கூடிய ஒரு தொழில்நுட்பமாகும். சில நாடுகளில் அதனை பயன்படுத்த சட்டம் அனுமதிக்கலாம். சில நாடுகளில் அனுமதி இல்லாது போகலாம். ஆகையால் குனு லினக்ஸ் இயங்கு தள தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து இதற்கான ஆதரவு பெரும்பாலும் இயல்பிருப்பாக கிடைக்காது.</summary>