Archive for the ‘சிரிக்க சிந்திக்க’ Category
பதிப்புரிமம்
கடவுளால் முடியாதது ஒன்று மட்டுமே: அஃது இந்த உலகத்தில் உள்ள பதிப்புரிம சட்டங்களில் உள்ள அர்த்தத்தை அறிந்துகொள்வதே.
–மார்க் ட்வைன்
(பதிப்புரிம சட்டங்கள் யாவும் அனர்த்தமானவை என்பதையே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.)