வகை - என்று மடியும்

உபி - உள்ளிருந்தே விடுதலை...

வைகாசி - மே - 2008

இது பற்றி கூகிலிடம் கூறி அழுதேன். ஆனாலும் அவருக்கு நான் கேட்டது புரியல்லயோ என்னமோ அத்தருணத்தில் கிட்டவில்லை. அதுக்கு புரியம்படி எனக்கு கேட்க தெரியவில்லை. அப்படி இப்படின்னு பல வழிகளை காட்டியது. அப்படியாக தேடியபோது நான் நினைக்கிறேன் உபுன்டு 7.04வினை உள்நிறுவலுக்காக Wubi வெளியிடப்பட்டிருந்தது.

எம்பி3 கோப்புகள் இசைக்க

சித்திரை - ஏப்ரல் - 2008

எம்பி3 படைப்புரிமங்களால் கவரப்பெற்ற கட்டுப்படுத்தக் கூடிய ஒரு தொழில்நுட்பமாகும். சில நாடுகளில் அதனை பயன்படுத்த சட்டம் அனுமதிக்கலாம். சில நாடுகளில் அனுமதி இல்லாது போகலாம். ஆகையால் குனு லினக்ஸ் இயங்கு தள தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து இதற்கான ஆதரவு பெரும்பாலும் இயல்பிருப்பாக கிடைக்காது.